பிரபல நடிகரின் படத்தில் பாட இருக்கும் செந்தில் கணேஷ் மகிழ்ச்சியில் ரசிகர்கள்!
தமிழை வளர்க்கும் விதமாக பலரும் போராடி வருகிறார்கள். தங்களது பங்கிற்கு மக்கள் இசையை மட்டும் பாடி இப்போது சூப்பர் சிங்கர் 6வது சீசனின் வெற்றியாளராக உயர்ந்துள்ளவர் செந்தில் கணேஷ்.
அதில் வெற்றி பெறுவோர்க்கு ஏ.ஆர். ரகுமான் இசையில் பாடும் வாய்ப்பு உள்ளது என்பது நமக்கு தெரிந்த விஷயம். அதற்குள் செந்திலுக்கு வேறொரு இசையமைப்பாளர் படத்தில் பாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
சிவகார்த்திகேயன் நடிக்கும் சீமராஜா படத்தில் டி.இமான் இசையில் செந்தில் கணேஷ் ஒரு பாடல் பாட இருக்கிறாராம். இதனை டி.இமான் அவர்களே டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
No comments