புலமைப்பரிசில் மாணவர்களுக்கான இலவசக் கருத்தரங்கு
திருகோணமலை, மொறவெவ பிரதேச சபை உறுப்பினர் ஜகத் வேரகொடவால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள, 5ஆம் ஆண்டு புலமைப்பரிசில் மாணவர்களுக்கான இலவசக் கருத்தரங்கு, எதிர்வரும் 14ஆம், 15ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
இதனடிப்படையில், ரொட்டவெவ முஸ்லிம் மகா வித்தியாலயத்தில், தமிழ் மொழி மூலமாக 14ஆம் திகதி காலை 8.30 மணிக்கு கருத்தரங்கை ஆரம்பிக்கவுள்ளதாகவும் 15ஆம் திகதி மஹாதிவுல்வெவ சிங்கள மகா வித்தியாலயத்தில், சிங்கள மொழி மாணவர்களுக்கு நடாத்தவுள்ளதெனவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
No comments