விசேட செய்திகள்

காறறில் பறக்கும் தெலுங்கு நடிகைகளின் மானம்! அமெரிக்காவில் சிக்கிய விபச்சார வீடியோ யார் அந்த நடிகைகள்

குற்றம்சாட்டினாலும், அதே சினிமா துறையில் உள்ள சிலர் தவறான வழியில் பணம் சம்பாதிக்க விபச்சாரத்தில் ஈடுபட்டு போலீசிடம் சிக்குவதும் அடிக்கடி நடந்துகொண்டுதான் இருக்கிறது.
தற்போது அமெரிக்காவின் சிக்காகோவில் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் Kishan Modugumudi மற்றும் அவரது மனைவி சந்திரா விபச்சாரம் நடத்தி வந்ததால் கைதாகியுள்ளனர்.
இந்தியாவில் இருந்து நடிகைகளை தற்காலிக விசாவில் அழைத்து சென்று அங்கு விபச்சாரம் செய்யவைத்துள்ளனர். இதற்காக ஒரு நெட்ஒர்க் அவர்கள் வைத்துள்ளனர். ஒரு கஸ்டமரிடமிருந்து 3000$ வரை பெற்றுள்ளனர்.
போலீஸ் நடத்திய ரெய்டில் இந்த நெட்ஒர்க் பற்றிய ஆவணங்கள் மற்றும் 70 காண்டம் பாக்கெட்டுகள் கண்டெடுக்கப்பட்டன.
இதற்குமுன் விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்த ஒரு பிரபல நடிகை கிஷனுக்கு அனுப்பிய ஈமெயில் விவரமும் போலீசிடம் சிக்கியுள்ளது. "இனி உங்களுடன் தொழில் செய்ய விரும்பவில்லை, இனி என்னை தொடர்ந்து கொள்ளாதே.. மீறி கால் செய்தால் போலீசிடம் புகார் அளித்துவிடுவேன்" என அந்த நடிகை எழுதியுள்ளார்.
ஆனால் அந்த நடிகையின் பெயரை போலீசார் வெளியிடவில்லை. அதுமட்டுமின்றி மற்றொரு நடிகையின் வீடியோவும் சிக்கியுள்ளது.

No comments